Demolition and core cutting service
❇️அனைத்து விதமான காங்கிரிட் மற்றும் கட்டிடங்கள் சிறந்த முறையில் உடைத்து தரப்படும். மேலும் கோர் கட்டிங் செய்து தரப்படும். மற்றும் காங்கிரட் துளை போட்டுக் கொடுக்கப்படும்.
கட்டிடங்களின் காங்கிரட் மேற்கூரை(ROOF) மற்றும் கான்கிரீட் சிலாப் (SLAP) கட்டிடம் சேதம் இல்லாமல் அதிர்வு இன்றி ( WITHOUT VIBRATION ) தேவைக்கேற்ப அளவிற்கு கட்டிங் செய்து தரப்படும்..
Caverynagar, mayiladuthurai, contact, 6383650997, 8220387926